குட்டை பாவாடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.., மனசை பறிகொடுத்து தவிக்கும் இணையவாசிகள்!!

0
குட்டை பாவாடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.., மனசை பறிகொடுத்து தவிக்கும் இணையவாசிகள்!!
குட்டை பாவாடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.., மனசை பறிகொடுத்து தவிக்கும் இணையவாசிகள்!!

இந்திய திரையுலகில் மாடல் அழகியாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் 2011 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு 5 வது இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் செல்வராகவனின் ”7ஜி ரெயின்போ காலனி” படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK , ஸ்பைடர் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பன் மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் ரகுல், கடந்த வாரம் போதை பொருள் விவகாரத்தில் சிக்கி சர்ச்சையை கிளப்பினார். பின் அதில் இருந்து மீண்டு தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

IND vs SL T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? இலங்கைக்கு எதிராக நாளை 2வது போட்டி!!

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ரகுல் கடற்கரையில் நின்று குட்டை பாவாடையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது ரகுலின் இந்த கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here