வழுவழு கன்னத்தை காட்டி ரசிகர்களை வம்பிழுத்த ரைசா.., மாட்டிகிட்டு திணறும் இளசுகள்!!

0
வழுவழு கன்னத்தை காட்டி ரசிகர்களை வம்பிழுத்த ரைசா.., மாட்டிகிட்டு திணறும் இளசுகள்!!
வழுவழு கன்னத்தை காட்டி ரசிகர்களை வம்பிழுத்த ரைசா.., மாட்டிகிட்டு திணறும் இளசுகள்!!

இந்திய திரைப்படத் துறையில் மாடலிங்கை தேர்வு செய்த ரைசா வில்சன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து ஆக்டர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ”பியார் பிரேமா காதல்” என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் இவருக்கு முதல் படமாக இருந்தாலும் இவரது அசத்தலான நடிப்பினால் இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து சினிமா மார்க்கெட்டில் இவருக்கென ஒரு தனி இடத்தை இவர் பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் கருங்காப்பியம், காதல், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

எனக்கு கோபி மாதிரி ஒரு மாமனார் இருந்தா அவ்ளோ தான்? காண்டான பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ்!!

இது போக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் அடிக்கடி அப்டேட்டுகளை தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் காரில் அமர்ந்தபடி கூலிங் கிளாஸ் அணிந்து தரமான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ”உங்கள் அழகை வர்ணிக்க எங்களிடம் வார்த்தை இல்லை” என்பது போன்ற கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here