அடச்சீ.., அந்த முன்னழகு பிதுங்கி வெளியே வந்துடுச்சு.., இப்படியா டிரஸ் பண்ணுவீங்க.., ரைசா வில்சன் ஹாட்!!

0

மாடலிங் துறையில் இருந்து தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரைசா வில்சன். மேலும் சில படங்களில் சைடு ரோலிலும் நடித்து வந்தார். ஆனால் இப்பொழுது அவரது தலையெழுத்து மொத்தமாகவே மாறி விட்டது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறியதும் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு ஒர்கவுட் ஆக அடுத்தடுத்து வர்மா, எஃப்ஐஆர் போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்பொழுது அடுத்தடுத்து 7 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த சமயத்திலும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இப்பொழுது முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here