முன்னழகை தூக்கி காட்டி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி.. இணையத்தை வட்டமடிக்கும் ரசிகர்கள்!!

0

ரசிகர்களை குஷிப்படுத்த பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தாராள கவர்ச்சி காட்டும் நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி. தற்போது டைட் உடையில் தன் முன்னழகை தூக்கி காட்டி வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் துணை நடிகையாக நடிப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் தமிழில் கற்க கசடற, காஞ்சனா, சவுகார் பேட்டை, அரண்மனை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இவரின் படங்களில் இவரின் நடிப்பை விட இவரின் கவர்ச்சியே பேசும்.

 

இதனாலேயே இவர் எவ்வளவு முயன்றாலும் ராய் லக்ஷ்மியால் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை. இவர் ஆசை ஆசையாக ஹிந்தியில் நடித்த ஜூலி படம் கூட மண்ணை கவ்வியது.

தற்போது மீண்டும் தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தும் ராய் லக்ஷ்மி ரசிகர்களுக்காக தன் கிளாமர் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் கோட் சூட் அணிந்து இவர் வெளியிட்ட போட்டோக்கள் ரசிகர்களின் லைக்ஸை அள்ளி வருகிறது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here