
தென்னிந்திய சினிமாவில் பல மொழி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ராய் லக்ஷ்மி. மேலும் ”தாம் தூம்” படத்தில் இவரது துணை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதுபோக நடனத்தில் ஆர்வம் உள்ள இவர் நடிகையாக மட்டும் இல்லாமல், அவ்வப்போது படங்களில் சில குத்து பாடல்களுக்கு நடனமாடி வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் இவருக்கான வாய்ப்பு குறைய தொடங்கியது. இந்நேரத்தில் தான் இவர் அதிரடியான கிளாமரில் குதித்து அளவில்லா கவர்ச்சியை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்த தொடங்கினார். இதன் மூலம் இவரது மார்க்கெட் மீண்டும் எகிற தொடங்கியது. அந்த விதத்தில் தற்போது இவர் ”கேங்ஸ்டர் 32” என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
என்னது.., பிக்பாஸ் கவினின் அடுத்த படத்தை இயக்க போவது பீஸ்ட் பட நடிகரா? இணையத்தில் லீக்கான தகவல்!!
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவருடைய நியூ போட்டோகளை பதிவிட்டுள்ளார். அதில் இவரது தங்க மேனியை காட்டி ரசிகர்களை திகட்ட திகட்ட குஷி படுத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ”இந்த வயசுலயும் கூட உங்களால இம்புட்டு கவர்ச்சி காட்ட முடியுமா” என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.