சொந்த மகனுடன், ராதிகா சரத்குமார் செய்த அந்த காரியம்., மறைமுகமாக கலாய்த்து அவரே போட்ட வைரல் பதிவு!!

0
சொந்த மகனுடன், ராதிகா சரத்குமார் செய்த அந்த காரியம்., மறைமுகமாக கலாய்த்து அவரே போட்ட வைரல் பதிவு!!
சொந்த மகனுடன், ராதிகா சரத்குமார் செய்த அந்த காரியம்., மறைமுகமாக கலாய்த்து அவரே போட்ட வைரல் பதிவு!!

தென்னிந்திய சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர், அரசியவாதி என பன்முக திறமையோடு இருந்து வருகிறார் ராதிகா சரத் குமார். இவர் சூரிய வம்சம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நடிகை ராதிகா 80 மற்றும் 90 களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரை மட்டுமல்லாத சின்ன திரையில் சித்தி வாணி ராணி போன்ற தொடர்களிலும் கலக்கியுள்ளார். அதன் பிறகு தற்போது ராதிகா அவர்கள் ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் வெளியான இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் ”லவ் டுடே” படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

ரக்ஷிதாவை கேவலமாக பேசிய ஹவுஸ் மேட்ஸ்., எல்லை மீறிய அமுதவாணன்! இதான் காரணமா?

இந்நிலையில் ராதிகா சரத்குமார் அவர்கள் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அவரின் மகன் போன் யூஸ் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதற்கு ராதிகா லவ் டுடே படத்தில் இடம் பெற்ற நோண்டிகிட்டு இருக்கான், போனை என்ற டயலாக்கை சொல்லி தன் மகனை மறைமுகமாக கலாய்த்து உள்ளார். இவரின் இந்த வீடியோ ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here