ராதிகா 2ம் தாரத்து பேரப் பிள்ளைகளை பார்த்துருக்கீங்களா? பாட்டி கூட சேர்ந்து என்ன லூட்டி பாருங்க!!

0
ராதிகா 2ம் தராத்து பேரப் பிள்ளைகளை பார்த்துருக்கீங்களா? பாட்டி கூட சேர்ந்து என்ன லூட்டி பாருங்க!!
ராதிகா 2ம் தராத்து பேரப் பிள்ளைகளை பார்த்துருக்கீங்களா? பாட்டி கூட சேர்ந்து என்ன லூட்டி பாருங்க!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார், தனது பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராதிகா சரத்குமார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பிரபல நடிகர் சரத்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரத்குமாருக்கு முன்பு ராதிகா பிரதாப் போத்தன் மற்றும் ரிச்சர்ட் என்ற இருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதேபோல் நடிகர் சரத்குமாரும், தனது முதல் மனைவியை சாயா தேவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் தரமாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ராதிகா சரத்குமார் தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார்.

என்னது காஜல் அகர்வாலோட பையன் இந்த அளவுக்கு வளர்த்துட்டாரா?? வைரலாகும் ஷாக் புகைப்படம்!!

ராதிகா தனது 2ம் தரமான ரிச்சர்டு என்பருக்கு பிறந்த தனது மகள் ரேயான் ரிச்சர்டை பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு மணம் முடித்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது குழந்தைகள் இருக்கின்றனர். அந்த பேரப்பிள்ளைகளுடன், ராதிகா கொஞ்சி விளையாடும் க்யூட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகிய பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here