பிக்பாஸ்க்கு பிறகு ரக்ஷிதாவுக்கு அடித்த ஜாக் பாட்., அவரே சொன்ன குட் நியூஸ் இதோ!!

0
பிக்பாஸ்க்கு பிறகு ரக்ஷிதாவுக்கு அடித்த ஜாக் பாட்., அவரே சொன்ன குட் நியூஸ் இதோ!!

சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து ”நாச்சியார்புரம்” என்ற சீரியலில் இவரது கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இதுபோக ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐயோ.., நைட் ஆனாலே தனுஷ் இதை தான் செய்வாரு.., உண்மையை உடைத்த சூப்பர் ஸ்டார்!!

இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ போட்டு ”கமிங் சூன்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது அதில் போலீஸ் உடை அணிந்திருக்கும் இவர் மிரட்டலான லுக்கில் காட்சியளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் குறித்த அப்டேக்காக தவம் கிடக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here