தளதளன்னு இருக்கும் மேனியை தாராளமா காட்டும் ராய்லக்ஷ்மி., ரசித்து நிக்கும் இளசுகள்!!

0
தளதளன்னு இருக்கும் மேனியை தாராளமா காட்டும் ராய்லக்ஷ்மி., ரசித்து நிக்கும் இளசுகள்!!
தளதளன்னு இருக்கும் மேனியை தாராளமா காட்டும் ராய்லக்ஷ்மி., ரசித்து நிக்கும் இளசுகள்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ராய்லக்ஷ்மி. கோலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் எக்கச்சக்க படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பலமொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் படங்களில் தனக்கு கிடைக்கும் கேமியோ ரோலை ஏற்று நடித்தும், அப்படங்களில் இடம்பெறும் குத்து பாடல்களுக்கு நடனமாடியும் வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் திரைக்கு வந்த ”தி லெஜண்ட்” திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

மேலும் தற்போது இவர் ‘DNA ‘என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இதில் தனது நியூ க்ளிக்ஸ் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் கடற்கரை ஓரத்தில் நின்று கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here