ப்பா..,என்ன structure டா இது.., கண்ணை பறிக்கும் கிளாமரில் ராய்லட்சுமி..,பிளாட்டான இளசுகள்!!

0
ப்பா..,என்ன structure டா இது.., கண்ணை பறிக்கும் கிளாமரில் ராய்லட்சுமி..,பிளாட்டான இளசுகள்!!
ப்பா..,என்ன structure டா இது.., கண்ணை பறிக்கும் கிளாமரில் ராய்லட்சுமி..,பிளாட்டான இளசுகள்!!

கோலிவுட் திரையில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் தமிழில் இவர் நடித்த ”தாம் தூம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வந்த இவருக்கு,ஒரு கட்டத்திற்கு மேல் நடிப்பதற்கான வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் படங்களில் இடம்பெறும் குத்துப் பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த ”தி லெஜண்ட்” திரைப்படத்தில் ‘வாடி வாசல்’ என்ற பாடலுக்கு ஆடியுள்ளார். இதுபோக சோஷியல் மீடியாவில் இவரது கிளாமர் கைவரிசையை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?? ஃபுல் லிஸ்ட் இதோ!!

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் பிளாக் கலர் புடவை அணிந்து, எக்குத்தப்பாய் கட்டழகு மேனியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here