சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் பிரியங்கா.., ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் பிரியங்கா.., ரசிகர்கள் அதிர்ச்சி!!

சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா நல்கார் . நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவரது தனித்துவமான நடிப்பினை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்து வந்தனர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏகப்பட்ட சீரியலுக்கு மத்தியில் டிஆர்பி ரேட்டில் எப்போதும் முன்னிலையில் ரோஜா சீரியல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழின் ”சீதாராமன்” என்ற நியூ சீரியலில் ஹீரோயினாக கமிட்டாகி இருந்தார். இதை தொடர்ந்து இந்த சீரியல் ஒளிபரப்பான ஓரிரு வாரங்களிலேயே trb யில் முன்னேற்றம் காட்டி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நேரத்தில் சீதா ராமன் சீரியலில் இருந்து இவர் விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு திடுக்குனு கிடைத்த அதிர்ஷ்டம்.., இனி எந்த பிரச்சனையும் இருக்காதே!!

அதாவது இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது கணவர் மலேசியாவில் தொழில் செய்து வரும் நிலையில் சீரியல் ஷூட்டிங்கிற்கு வெளிநாட்டிலிருந்து அவ்வப்போது ஷூட்டிங்கிற்கு வந்து செல்கிறாராம். இந்த மாதிரி சூழ்நிலையில் ” நான் நன்றாக சம்பாதிக்கிறேன். அப்படி இருக்கையில் இனி நீ நடிக்க வேண்டாம் என அவரது கணவர் சொல்லியுள்ளாராம்”. இதனால் கூடிய விரைவில் இந்த சீரியலில் இருந்து இவர் விலக உள்ளதாகவும், இவருக்கு பதில் வேறு ஹீரோயினை சீரியல் குழு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here