சீதாராமன் பிரியங்காவிற்கு விஜய் டிவி கொடுத்த பெரிய ஆஃபர் .., ஆனால் மிஸ் ஆகிடுச்சு.., அதுக்கு காரணம் இதுதான்!!

0
சீதாராமன் பிரியங்காவிற்கு விஜய் டிவி கொடுத்த பெரிய ஆஃபர் .., ஆனால் மிஸ் ஆகிடுச்சு.., அதுக்கு காரணம் இதுதான்!!
சீதாராமன் பிரியங்காவிற்கு விஜய் டிவி கொடுத்த பெரிய ஆஃபர் .., ஆனால் மிஸ் ஆகிடுச்சு.., அதுக்கு காரணம் இதுதான்!!

சன் டிவியில் 3 வருடங்களுக்கு மேல் விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வந்த சீரியல் தான் ரோஜா. இதில் நாயகியாக பிரியங்கா நல்காரி மற்றும் ஹீரோவாக சிப்பு சூரியன் நடித்திருந்தனர். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்த நிலையில், சிப்பு பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாகவும் , பிரியங்கா ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் ஹீரோயினாகவும் கமிட்டாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சீதா ராமனில் இவர் சீதாவாக நடித்து வரும் நிலையில் இவரது அசத்தலான நடிப்பினால் இந்த சீரியலின் முதல் நாள் எபிசோடில் இருந்து இன்று வரை கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது தனியார் சேனல் ஒன்றுக்கு தன் திரை பயணம் குறித்து சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: பதக்கம் வெல்ல காத்திருக்கும் பி வி சிந்து, லக்ஷ்யா சென் உள்ளிட்ட இந்திய வீரர்கள்!!

அதாவது தான் ரோஜா சீரியலில் நடித்து கொண்டிருந்த போது விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படி அழைப்பு வந்தது. ஆனால் நான் எந்த சீரியலில் கமிட்டானாலும் அதை முழுமையாக நடித்து கொடுத்து தான் வெளியேறுவேன். இப்படியான கொள்கையோடு நான் எப்போதும் இருந்து வருவதால் எனக்கு விஜய் டிவி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பை தவிர்க்கமுடியாத காரணத்தால் மிஸ் பண்ணிவிட்டேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here