மாய பார்வையால் இளசுகளை மயக்கும் பிரியா வாரியர்., இருந்தாலும் இந்த லுக்குல நீங்க வேற லெவல் தான் போங்க!!

0
மாய பார்வையால் இளசுகளை மயக்கும் பிரியா வாரியர்., இருந்தாலும் இந்த லுக்குல நீங்க வேற லெவல் தான் போங்க!!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல திரையில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருபவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் முதன் முதலில் மலையாளத் திரையில் ‘ஒரு அடார் லவ்’ என்ற பள்ளிப் பருவ காதல் திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் இவரின் கண் சிமிட்டலுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தற்போது கொல்லா, ஸ்ரீதேவி பங்களா போன்ற பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ், ஆல்பம் சாங்ஸ், ப்ளே பேக் சிங்கர் போன்ற பல திறமைகளுடன் திரையுலகை கலக்கி வருகிறார். அதுபோக இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து தன்னை பற்றி அப்டேட்டுகளை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

“பொம்மை நாயகி” படத்தை பற்றி அந்த மாதிரி பேசிய ஜெயம் ரவி.., கண்கலங்கி நின்ற யோகிபாபு!!

மேலும் இவர் கலர் கலராக கண்கவரும் மாடல் உடையில் கவர்ச்சி நாயகியாக வளம் வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோம்லி லுக்கில் பச்சை கலர் புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து தனது போட்டோ ஷூட்களை ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு, தற்போது இணையத்தில் எதிர்பாராத அளவிற்கு வைரல் அடைந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here