மாடர்ன் டிரஸ்ல மார்க்கமாக இருக்கீங்க…! புடவைல சும்மா கும்முன்னு இருக்கீங்க…! – வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர் !!!

0

நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்தவர். அவ்வப்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் அழகிய கருப்பு நிற புடவையில் தோன்றியுள்ளார். அதனை அவரின் ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.

ஒரு செய்தி வாசிப்பாளராக தனது பயத்தை தொடங்கியவர்  நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின்பு விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் ஒரு நடிகையாக மாறினார். அவர் சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு பல பட வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளது. இதன் மூலம் கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நாயகியாக உருவெடுத்து உள்ளார்.

இந்நிலையில் ‘மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்  சினிமாவிற்குள் தடம் பதித்தார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து  வருகிறார். தற்போது அவரின் கைவசம் கிட்டத்தட்ட 10 படங்கள் வரை உள்ளன. இருப்பினும் திரைப்படங்களிலோ அல்லது அவர் வெளியிடும் புகைப்படங்களிலோ சிறுதும் கவர்ச்சி காட்டாது இருந்து வருகிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள்  அவரின் ரசிகர்கள் கவனத்தை மிகுந்த அளவு ஈர்த்துள்ளது. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் அழகிய கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்த கலவையாக ஒரு புடவையில் மனதை கொள்ளையடிக்கும் சிரிப்புடன் தோன்றியுள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களின் கண்களுக்கு நிச்சயம் ஒரு மிக பெரிய விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றே சொல்லலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here