மீண்டும் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய பிரியா பவானி ஷங்கர்.., படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
மீண்டும் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய பிரியா பவானி ஷங்கர்.., படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!
மீண்டும் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய பிரியா பவானி ஷங்கர்.., படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!

நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கர்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் தோன்றி படிப்படியாக முன்னேறி இப்பொழுது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் இந்தியன் 2, பத்து தல, பொம்மை, அகிலன் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவான ரெஸ்டாரென்ட் ஒன்றை வருகிற பிப்ரவரி 1ம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறார். இதனால் படு குஷியில் இருந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவி டாப் சீரியலை விட்டு விலகிய பிரபலம்., என்னோட Last shoot இதான்! அவரே போட்ட பதிவு!!

அதாவது இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் தெலுங்கு படமான ஜீப்ரா திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார். மேலும் கிரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகர் சத்யதேவ், தாலி தனஞ்செயா, ஜெனிபர் பிசினாடோ சத்யராஜும் ஆகியரோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here