கொஞ்சமா கியூட்டோட சேர்த்து கண்ணுல ஹாட் காட்டும் பிரணிதா..,இந்த பேரழகியின் தரிசனம் பெற தவமிருக்கும் இளசுகள்!!

0
கொஞ்சமா கியூட்டோட சேர்த்து கண்ணுல ஹாட் காட்டும் பிரணிதா..,இந்த பேரழகியின் தரிசனம் பெற தவமிருக்கும் இளசுகள்!!
கொஞ்சமா கியூட்டோட சேர்த்து கண்ணுல ஹாட் காட்டும் பிரணிதா..,இந்த பேரழகியின் தரிசனம் பெற தவமிருக்கும் இளசுகள்!!

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரணிதா. கன்னடம் மற்றும் தெலுங்கு திரையில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் ‘சகுனி’ திரைப்படத்தில் நடித்து கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து ”மாஸ் என்ற மாசிலாமணி” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி அடுத்தடுத்து பல மொழி திரைப்படங்களில் முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்து வந்த இவர் திருமணம் முடித்து தனது மேரேஜ் லைபில் ஹேப்பியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மலையாள திரையில் நடிகர் திலீப்பின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி கெரியர் மற்றும் பர்சனல் லைபில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் படு தீவிரம் காட்டி வருகிறார்.

நயன்தாராவை அலறவிட்ட பயங்கரமான வில்லன் – இயக்குனர் சசிகுமாருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் கண்ணுபடும் இவரது கியூட்டான முகம் காட்டி ஜெய் ஸ்ரீ ராம் பாடலுக்கு vibe செய்துள்ளார். இவரின் இந்த கொள்ளை கொள்ள தோணும் வெள்ளை அழகை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pranita Subhash (@pranitha.insta)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here