அந்த கண்ணு இருக்கே.., இப்படி ஒரு beauty யா.., பிரணிதா அழகில் சொக்கி விழுந்த ரசிகர்கள்!!

0
அந்த கண்ணு இருக்கே.., இப்படி ஒரு beauty யா.., பிரணிதா அழகில் சொக்கி விழுந்த ரசிகர்கள்!!
அந்த கண்ணு இருக்கே.., இப்படி ஒரு beauty யா.., பிரணிதா அழகில் சொக்கி விழுந்த ரசிகர்கள்!!

இந்திய சினிமாவில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்தவர் தான் பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் ‘உதயன்’ என்ற திரைப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பிறகு நடிகர் கார்த்திக் மற்றும் காமெடியன் சந்தானம் இணைந்து நடித்த ‘சகுனி’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து எக்கச்சக்க படங்களில் நடித்து பல விருதுகளை வென்று வந்தார். இந்நிலையில் சினிமாவில் இருந்து திருமணத்திற்காக சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட இவர் தற்போது ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

நடிகர் விஷாலின் Ex-காதலி இந்த நபரை தான் திருமணம் செய்ய போகிறாரா?? கசிந்த தகவல்!!

மேலும் என்னதான் இவர் பர்சனல் லைபில் பிஸியாக இருந்தாலும் தனது சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவா இருந்து வித்தியாசமான மாடல் உடைகளை அணிந்து போட்டோ ஷூட்கள் எடுத்து அதை பகிர்ந்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெள்ளை நிற மாடன் லுக்கிங் கியூட்டான ரீல்ஸ் எடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pranita Subhash (@pranitha.insta)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here