ஆத்தாடி என்ன பிரணிதா இது., குழந்தைக்கு அம்மாவானாலும் உங்க கிளாமர் மட்டும் இன்னும் குறையலயே!!

0
ஆத்தாடி என்ன பிரணிதா இது., குழந்தைக்கு அம்மாவானாலும் உங்க கிளாமர் மட்டும் இன்னும் குறையலயே!!
ஆத்தாடி என்ன பிரணிதா இது., குழந்தைக்கு அம்மாவானாலும் உங்க கிளாமர் மட்டும் இன்னும் குறையலயே!!

இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். கன்னட மொழி திரைப்படங்களில் நாயகியாக அறிமுகமான இவர் நடிகர் கார்த்திக்கின் சகுனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. என்னதான் இவர் தனது பெர்சனல் லைபில் கமிட்டானாலும் தற்போது மீண்டும் சினிமாவுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

மேலும் அவ்வப்போது இவர் தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருப்பதும் அதில் தன்னை பற்றிய அப்டேட்களை தனது ரசிகர்களுக்கு கொடுப்பதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை நிற சின்ன உடை அணிந்த இவர் கியூட்டான தனது கட்டழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம் – கடைசியாக வெளியிட்ட நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here