ஆத்தாடி.., இது கண்ணா இல்ல பவர்ஃபுல் Gun ஆ.., ஒரே பார்வையில் ரசிகர்களை பரிதவிக்க வைத்த பிரணிதா!!

0
ஆத்தாடி.., இது கண்ணா இல்ல பவர்ஃபுல் Gun ஆ.., ஒரே பார்வையில் ரசிகர்களை பரிதவிக்க வைத்த பிரணிதா!!
ஆத்தாடி.., இது கண்ணா இல்ல பவர்ஃபுல் Gun ஆ.., ஒரே பார்வையில் ரசிகர்களை பரிதவிக்க வைத்த பிரணிதா!!

இந்திய சினிமா துறையில் நடிகை, சமூக ஆர்வலர், ஊடக செல்வாக்கு என ஏகப்பட்ட திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் பிரணிதா சுபாஷ். பொதுவாக இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் இவருக்கு தமிழ் திரையுலகில் பேர் சொல்லும் அளவிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் நடித்த மாசு என்ற மாசிலாமணி திரைப்படம் தான் தமிழ் நடித்த கடைசி திரைப்படம். இதன் பிறகு திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ள இவர் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதுபோக சமூகத்தில் பின்தங்கி இருக்கும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார்.

படுக்கையறை காட்சியில் நடித்த சீரியல் நடிகர் கதிர்.., எல்லை மீறிய படத்தால் ரசிகர்கள் ஷாக்!!

இப்படி தன்னுடைய கெரியர் மற்றும் சமூக நலனில் ஆர்வம் காட்டி வரும் இவர் மீடியாவுக்கும் குறை வைக்காமல் தன்னை பற்றிய அப்டேட்களை அவ்வவ்போது கொடுத்து வருகிறார். அந்த விதத்தில் தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ கிளிக்ஸ் ஒன்றை பதிவிட்டு ”உலகை இயக்கும் மங்கையருக்கு தன்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here