பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்…,  படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!!

0
பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்…,  படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!!

பொதுவாக வீட்டை தாண்டி சாதிக்க துடிக்கும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் அட்ஜெஸ்ட்மென்ட். இதை பற்றி பிரபல நடிகை வெளிப்படையாக பேசிய பழைய தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் பிரகதி.

இந்நிலையில் இவர் தனது கேரியரில் தான் சந்தித்த அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதாவது படப்பிடிப்பு தளத்தில் காலை வேளையில் சீனியர் காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் ஒரு மாதிரியாக நடந்து கொண்டார். மேலும் படிக்கைக்கு வரச் சொல்லி மறைமுகமாக அழைத்தார். அதே இடத்தில் கத்தி கூச்சலிட்டு அவரை அசிங்கப்படுத்த நான் விரும்பவில்லை.

அன்றைய படப்பிடிப்பு முடிந்த பிறகு அவரை என் கேரவனுக்கு வர சொன்னேன். அங்கு நீங்கள் நடந்த விதம் சரியில்லை, நான் நினைத்திருந்தால் அங்கேயே உங்களை அசிங்கப்படுத்தி இருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்திருந்தால் உங்களின் இமேஜ் போய்விடும். அதனால் தான் தனியாக அழைத்து எச்சரிக்கிறேன் என அவரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிரதமர் இலவச வீட்டுக்கான சூப்பர் அறிவிப்பு., இத்தனை கோடி மக்கள் பயன்பெறுவர்., நிதி அமைச்சர் உறுதி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here