குட்டை உடையில் தொடை அழகை காட்டிய பரத் பட நடிகை…!தூக்கத்தை இழந்து தவிக்கும் ரசிகர்கள்!!!

0

கேரளா மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டவர் நடிகை பூர்ணா அவர்கள். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டியான உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். மேலும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மலையாள திரைதுறை மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை பூர்ணா. அதை தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற பரத் அவர்களின் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதை தொடர்ந்து கொடைக்கானல், கந்தக்கோட்டை, ஆடு புலி  உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.மேலும் இவர் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படமான தலைவி படத்தில் சசிகலா அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நவரசா என்ற படத்தில் சூர்யா உடன் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் நெட் ட்ரெஸில் குட்டை உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் தூக்கம்  இன்றி தவிக்கின்றனர். தற்போது அந்த புகைப்படம் பல லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here