ஆத்தி., சைடு போஸில் பாடாய் படுத்துறீங்களே., முன்னழகை வளைத்து நெளித்து வீடியோ வெளியிட்ட பூனம்!!

0
ஆத்தி., சைடு போஸில் பாடாய் படுத்துறீங்களே., முன்னழகை வளைத்து நெளித்து வீடியோ வெளியிட்ட பூனம்!!
ஆத்தி., சைடு போஸில் பாடாய் படுத்துறீங்களே., முன்னழகை வளைத்து நெளித்து வீடியோ வெளியிட்ட பூனம்!!

பொதுவாக ஒரு சில நடிகைகளுக்கு முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்துவிடும். ஆனால் அதன் பிறகு பட வாய்ப்புகளே கிடைக்காமல் சினிமாவை விட்டே காணாமல் போய்விடுவார்கள். அப்படி முதல் படத்திலே ஏகபோக வரவேற்பை பெற்றவர்தான் நடிகை பூனம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் பிறகு விரல்விட்டு எனும் அளவிற்கு ஒரு சில படங்களில் மட்டும் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படி குறுகிய காலத்திலேயே மார்க்கெட்டை இழந்த இவர் படவாய்ப்புக்காக எக்குத்தப்பாய் கவர்ச்சி காட்ட தொடங்கினார். இவ்வாறு சோசியல் மீடியாவில் கிளாமர் காட்டி வந்த இவருக்கு மீண்டும் பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.

ஜீவனந்தத்துக்கு பயந்து வீட்டுக்குள் கிடக்கும் கதிர்.., சீண்டி பார்த்த ரேணுகா.., சக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்!!!

இப்படி இருக்கையில் இவர் வழக்கம் போல தனது ஹாட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் குட்டி டவுசர் அணிந்து இவர் கியூட்டாக தனது கையை மேலே தூக்கி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here