
தென்னிந்திய திரையில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்து வந்தவர் தான் பூனம் பஜ்வா. இவர் முதலில் தெலுங்கு படங்களில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தான் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து திரையுலகில் பிரபலமானார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இவரது எதார்த்த நடிப்பிற்கும் கொழு கொழுப்பாக இருக்கும் இவரது க்யூட்டான அழகுக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படி இருக்கையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம், மலையாளம் என பல மொழிகளின் பிசியாக நடித்து வந்தார். ஆனால் தற்போது இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மக்களே உஷார்.., விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை.., ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!!
அதிலும் இவர் தினந்தோறும் விதவிதமான உடைகள் அணிந்து ஏகப்பட்ட போட்டோஷூட்களை எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவர் தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை பதிவிட்டு லைக்குகளை கொடுத்து வருகிறார்.