ஆத்தி., இது வெறும் கவர்ச்சி இல்லை., மிரட்டலான கிளாமரில் இளசுகளை கதறவிடும் பூனம்., வைரலாகும் க்ளிக்குகள்!!

0

தென்னிந்திய திரையில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை பூனம் பஜ்வா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவருக்கு சேவல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் தனது எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி படங்களில் பிசியாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் தனது பளிங்கி மேனியை தாராளமாக காட்டியவாறு சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார்.

அஜித் குமார் கோட்டைவிட்ட படத்தில் நடித்து வெற்றி கோட்டையை கட்டிய விக்ரம்.., எந்த மூவி தெரியுமா?

அப்படி இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரது இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் தற்போது இவர் தனது நியூ கிளிக்ஸ்கள் சிலவற்றை இதில் பகிர்ந்துள்ளார். அதில் இவரது மிரட்டலான கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் ரசிகர்கள் திணறி தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here