
தென்னிந்திய திரையில் தனது கொழுகொழுப்பான கண்ணத்தால் ரசிகர்களை கிறங்கடித்து வந்தவர் தான் பூனம் பஜ்வா. தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு அடுத்தடுத்து பட வாய்ப்பும் குவிய தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இந்த நிலை தொடரும் என நினைத்த நிலையில் குறுகிய காலத்திலேயே இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. மேலும் இதற்கு இவரின் உடல் எடை அதிகரித்தது தான் காரணமாக கூறப்பட்டது. அதனால் தற்போது தனது கட்டழகை வளைத்து நெளித்து உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.
மேலும் தன்னுடைய மினுமினுப்பான மேனியை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மொட்டை மாடியில் குட்டி உடை அணிந்து தன் கையை தூக்கி கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.