கடற்கரை ஓரத்தில் கட்டழகை வளைத்து நெளித்து காட்டும் பூனம்.., அந்த அழகை ரசித்து நிக்கும் இளசுகள்!!

0
கடற்கரை ஓரத்தில் கட்டழகை வளைத்து நெளித்து காட்டும் பூனம்.., அந்த அழகை ரசித்து நிக்கும் இளசுகள்!!
கடற்கரை ஓரத்தில் கட்டழகை வளைத்து நெளித்து காட்டும் பூனம்.., அந்த அழகை ரசித்து நிக்கும் இளசுகள்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் நடிகர் பரத்துடன் இணைந்து சேவல் என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து அடுத்தடுத்து எக்கச்சக்க ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்த இவர் ஒரு கட்டத்தில் படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தனக்கு கிடைக்கும் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தொடங்கினார். மேலும் இவர் கடந்த வருடம் ”மெய் ஹூம் மூசா” என்ற மலையாள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த விஷயத்தால் தான் பீட்டர் பால் உயிரிழந்தார் – உண்மையை போட்டு உடைத்த வனிதா விஜயகுமார்!!

இது போக சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரை ஓரத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here