ஐயோ., கொழு கொழுனு இருக்க மேனியை கியூட்டா காட்டி இளசுகளை கிறங்கடிக்கிறீங்களே பூனம்!!

0
ஐயோ., கொழு கொழுனு இருக்க மேனியை கியூட்டா காட்டி இளசுகளை கிறங்கடிக்கிறீங்களே பூனம்!!
ஐயோ., கொழு கொழுனு இருக்க மேனியை கியூட்டா காட்டி இளசுகளை கிறங்கடிக்கிறீங்களே பூனம்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை பூனம் பஜ்வா. தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் ‘சேவல்’ படத்தில் நடித்து தமிழ் திரையிக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்த இவர், ரசிகர்களின் கனவு நாயகியாக உருவெடுத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் பிறகு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை இழந்த அம்மணி சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் பிக்குகளை ஷேர் செய்து, அதன் மூலம் தனது மார்க்கெட்டை எகிற விட தொடங்கினார். இதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் இவர் ‘மெய் ஹூம் மூசா’ என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி தனது கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் கண்ணை கவரும் படி கியூட்டாக தனது கட்டழகு மேனியை காட்டி தரிசனம் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு எக்கசக்க லைக்குகளை குவித்து வருகிறது.

உன்கூட 100 வருஷம் வாழனும்.., பூமிகா நியாபகம் இருக்கா?? கணவருடன் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here