ஷைனிங்கா இருக்க சாக்லேட் மேனியை சின்ன உடையில் காட்டி நிற்கும் பூனம்., ரசித்து பார்க்கும் இளசுகள்!!

0
ஷைனிங்கா இருக்க சாக்லேட் மேனியை சின்ன உடையில் காட்டி நிற்கும் பூனம்., ரசித்து பார்க்கும் இளசுகள்!!
ஷைனிங்கா இருக்க சாக்லேட் மேனியை சின்ன உடையில் காட்டி நிற்கும் பூனம்., ரசித்து பார்க்கும் இளசுகள்!!

தென்னிந்திய திரை ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருகிறார் நடிகை பூனம் பஜ்வா சேவல் திரைப்படத்தில் நடித்த தமிழ் ரசிகன் மத்தியல் பிரபலமான இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்பு புதிய தொடங்கியது. அதன்படி தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம், துரோகம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சியை காட்டிய இவர் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். மேலும் தற்போது இவர் மீண்டும் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் எப்போதும் போல தனது ஹாட் க்ளிக்குகள் சிலவற்றை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் குட்டி உடை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

ஃபகத் ஃபாசிலை கொண்டாடும் சாதி பிரியர்கள்.., வைரலாகும் “மாமன்னன்” எடிட் வீடியோஸ்!

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here