2 பீஸ் உடையில் ஹாட்டாக போட்டோஷூட் நடத்திய பீஸ்ட் பட நடிகை – இவ்வளவு கிளாமர் தாங்காது மா!!

0

பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ள பூஜா ஹெக்டே, தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டே:

2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் முகமூடி. இப்படத்தில் நாயகியாக நடித்து நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் டோலிவுட்டில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட்.

இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக மீண்டும் தமிழில் பூஜா கால் பதிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகை பூஜா ஹேக்டே 2 பீஸ் உடையில் மிக ஹாட்டான போட்டோவை தன் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் கமெண்ட்களையும், லைக்குகளையும் அள்ளி தந்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here