நான் Heart Attackல செத்துட்டேனா அதற்கு அவங்க தான் காரணம்.., பிரபல நடிகையின் சர்ச்சைக்குரிய கடிதம்!!

0
நான் Heart Attackல செத்துட்டேனா அதற்கு அவங்க தான் காரணம்.., பிரபல நடிகையின் சர்ச்சைக்குரிய கடிதம்!!
நான் Heart Attackல செத்துட்டேனா அதற்கு அவங்க தான் காரணம்.., பிரபல நடிகையின் சர்ச்சைக்குரிய கடிதம்!!

பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகை பாயல் கோஷ்

பாலிவுட்டில் “பட்டேல் கி பஞ்சாபி சாதி” என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் பாயல் கோஷ். தற்போது கொய் ஜானே நா படத்தில் நடித்து வருகிறார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் அதர்வா நடித்து சூப்பர் ஹிட் அடித்த “இமைக்கா நொடிகள்” படத்தில் வில்லனாக நடித்த இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கொடுத்து பெரும் சர்ச்சையை உருவாக்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் பாயல் கோஷ் சொல்லும் சமயத்தில் தாம் ஷூட்டிங்கில் இருந்ததாக சொல்லி அவர் புகாரை மறுத்து விட்டார். இது குறித்து நெட்டிசன்கள் பலரும் பல ட்ரோல்களை வெளியிட்டு வந்தனர். இதனால் பாயல் கோஷ்-க்கு பட வாய்ப்புகள் கம்மியாக தொடங்கின. இந்த நிலையில் பாயல் கோஷ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார்.

இடுப்பு மடிப்புல இளசுகளை மடுச்சு போட்ட கனிகா.., அழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

அதாவது அந்த பதிவில், நான் தற்கொலை செய்து கொண்டாலோ, இல்லை மனஅழுத்ததில் செத்து போனாலோ அவங்க தான் காரணம் என்று எழுதி வைத்திருக்கும் ஒரு துண்டு சீட்டை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆனால் இவர் மறைமுகமாக இயக்குநர் அனுராக் காஷ்யப்பை தான் சொல்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் பலரும் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here