‘ரசிகர் ஒருவர் என்னை பார்த்து அந்த கேள்வி கேட்டார்’ – தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த பாவனி ரெட்டி!!!

0
'ரசிகர் ஒருவர் என்னை பார்த்து அந்த கேள்வி கேட்டார்' - தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த பாவனி ரெட்டி!!!
'ரசிகர் ஒருவர் என்னை பார்த்து அந்த கேள்வி கேட்டார்' - தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த பாவனி ரெட்டி!!!
விஜய் டிவியின் ‘சின்னத்தம்பி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் பாவனி ரெட்டி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் சின்னத்திரை மட்டுமில்லாது வெள்ளி திரையிலும் நடித்து அசத்தி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதில் போட்டியாளராக பங்கேற்ற அமீர் என்பவரை  காதலித்து வருகிறார். மேலும் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து தல அஜித் குமாரின் துணிவு படத்தில் நடித்துள்ள நிலையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வந்தனர்.

இந்நிலையில் இப்போது இருவரும் சேர்ந்து தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் பேசிய பாவனி ‘என்னிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் அமீருடன் இணைந்து படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு நான் நடிப்பேன் என்று கூறினேன்”. மேலும் அவர் இப்படி கேட்டதற்கான  காரணம் நான் அமீர் காதலுக்கு ஓகே சொல்லவில்லை என்பதால் தான் என்று நான் புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here