ஹோம்லி லுக்கில் பல்ஸை எகிறவிட்ட பாவனி.., அமீர் உங்க பின்னாடி சுத்துனதுல தப்பே இல்லை!!

0
ஹோம்லி லுக்கில் பல்ஸை எகிறவிட்ட பாவனி.., அமீர் உங்க பின்னாடி சுத்துனதுல தப்பே இல்லை!!
ஹோம்லி லுக்கில் பல்ஸை எகிறவிட்ட பாவனி.., அமீர் உங்க பின்னாடி சுத்துனதுல தப்பே இல்லை!!

விஜய் தொலைக்காட்சியின் சின்னதம்பி சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாவனி ரெட்டி. இவர் இதற்கு முன்பாக பல சீரியல், திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து. இதன் மூலம் தற்போது கோலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார். மேலும் இதை தொடர்ந்து விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் தனது காதலர் அமீருடன் சேர்ந்து கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார்.

சூடுபிடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு.., பறந்து சென்ற படக்குழுவினர்! எல்லாம் ஒரு முடிவோட இருகாங்க!!

மேலும் கடந்த வாரம் திரைக்கு வந்த அஜித் குமாரின் துணிவு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற புடவையில் கொஞ்சம் கிளாமரா, செம்ம கியூட்டாக போஸ் கொடுத்துள்ள தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here