அமீருடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கிய பாவனி..,இது breakup பா.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
அமீருடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கிய பாவனி..,இது breakup பா.., அவரே வெளியிட்ட பதிவு!!
அமீருடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கிய பாவனி..,இது breakup பா.., அவரே வெளியிட்ட பதிவு!!

தமிழ் சின்னத்திரையில் ”சின்னத்தம்பி” சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் தான் பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் மற்றொரு போட்டியாளரான அமீருடன் இவருக்கு காதல் மலர்ந்தது. இதன் பின் bb ஜோடிகள் என்ற டான்ஸ் போட்டியில் இருவரும் பங்கேற்று டைட்டிலை தட்டி சென்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த துணிவு திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருவரும் காதலித்து வரும் நிலையில் இவர்களின் பர்சனல் லைப் குறித்து சில விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வந்தது.அதாவது பாவனி கர்ப்பமாக இருக்கிறாரா, இருவருக்கும் எப்போது திருமணம் என்பது மாதிரியான சில கேள்விகள் ஊடகங்களில் சிலர் எழுப்பி வந்தனர். இப்படி இருக்க இந்த நேரத்தில் பாவனி அவரது இன்ஸ்டா பக்கத்தில் அமீருடன் தான் இருக்கும் சில பிக்ஸர்களை நீக்கியுள்ளார். மேலும் இதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் breakup ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை திட்ட பயனாளிகள் பட்டியல் தயாரானதா? நிதியமைச்சர் முழு விளக்கம்!!!

இந்த கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலடி ஒன்றை பாவனி தற்போது கொடுத்துள்ளார். அதாவது சோஷியல் மீடியாவில் என்னுடைய கெரியர் சம்பந்தமான சிலவற்றை மட்டும் பதிவிட விரும்புகிறேன். மேலும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பவற்றை மீடியாவில் பதிவிடுவதை நான் தவிர்க்க விரும்புகிறேன். மேலும் என்னுடைய பர்சனல் லைப் குறித்து எந்த விஷயங்களையும் மீடியாவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here