விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. அதில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான ஆரவ்வுக்கும் இவருக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதில் இருந்து வெளியேறிய இவர்கள் அவரவர் கெரியரில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வரும் ஓவியா, இன்று வரை திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் நீங்கள் தன்பால் ஈர்ப்பாளரா? என ஓவியாவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதற்கு அவர் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. மற்றபடி நான் தன்பால் ஈர்ப்பாளர் கிடையாது. இதுபோக உங்களுக்கு குழந்தை இருப்பதாக தகவல் வெளியானது உண்மையா என கேட்டுள்ளனர். ஆமாம் திருமணம் முடித்துக் கொள்ளவில்லை, ஆனால் குழந்தை இருக்கு. அதாவது நான் செல்லமாக வளர்க்கும் நாய் குட்டி தான் அது. என் குழந்தை போல தான் அதை பார்த்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
ச்சே., காட்டுன வர போதும்., சேலையை கொஞ்சம் சரியா கட்டுங்க மாளவிகா., எங்க இளசுங்க தான் ஏங்கி போறாங்க!!