முத்தம் கொடுத்தது, கட்டி பிடிச்சது எல்லாம் நடிப்பா?? ஓவியா கொடுத்த பதிலில் ரசிகர்கள் ஷாக்!!

0
முத்தம் கொடுத்தது, கட்டி பிடிச்சது எல்லாம் நடிப்பா?? ஓவியா கொடுத்த பதிலில் ரசிகர்கள் ஷாக்!!
முத்தம் கொடுத்தது, கட்டி பிடிச்சது எல்லாம் நடிப்பா?? ஓவியா கொடுத்த பதிலில் ரசிகர்கள் ஷாக்!!

நடிகை ஓவியா சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆத்திரத்துடன் பதிலளித்துள்ளார்.

நடிகை ஓவியா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் விமல் நடித்த களவாணி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஓவியா. இப்படத்தை தொடர்ந்து கலகலப்பு, மதயானை கூட்டம் மற்றும் முத்துக்கு முத்தாக போன்ற படங்களின் மூலம் ஹிட் கொடுக்க தொடங்கினார். அதன் பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 1 ல் கலந்து கொண்டு, தன்னுடைய எதார்த்தமான பேச்சுகளால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஓவியா, 90ML மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் படுதோல்வி அடைந்தது. இதனால் தற்போது வாய்ப்பு கிடைக்காமல் ஓவியா திணறி வருகிறார். எப்பிடியாவது வாய்ப்பு தேடி வரவேண்டும் என்று ஓவியா விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இணையத்தில் பதிவிட்டு தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தனது இணையதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறி வந்த ஓவியா, ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு மட்டும் டென்ஷனாகி கோபத்துடன் பேசியுள்ளார்.

ஜெயம் ரவியின் ஹிட் படத்தை அச்சு பிசறாமல் காப்பி அடித்த ஹிட் சீரியல்., அதுக்குன்னு ஒரு சீன் கூட மாறாமையா?

அதாவது அந்த ரசிகர், உங்களுக்கு வயது ஏறிக்கொண்டே போகுதே, எப்ப தான் கல்யாணம் பண்ணலாம்னு உத்தேசம் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு டென்ஷனான ஓவியா, ஏங்க இந்த கேள்வியை மட்டும் கேட்டுட்டே இருக்கீங்க, எனக்கு கல்யாணம் பணிக்க இன்ட்ரஸ்ட் இல்ல, சொன்ன புரிஞ்சுக்கோங்க, இந்த கேள்வியா கேட்டு என் உயிரை எடுக்காதீங்க என்று கூறியுள்ளார். அப்ப கல்யாணம் பண்ண இன்ட்ரெஸ்ட் இல்லனா அன்னைக்கு வீடியோ முத்தம் கொடுத்தது யாரு என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here