அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகை .., கடும் ஷாக்கில் உறைந்து நின்ற ரசிகர்கள்!!

0
அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகை
அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகை

நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் உருவான சாகினி தாகினி என்ற திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில், அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நிவேதா தாமஸ்:

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தவர் தான் நடிகை நிவேதா தாமஸ். இவர் தமிழில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், தனக்குனு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் போன்றவர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது நடிப்பில் இன்று வெளியான சாகினி தாகினி என்ற தெலுங்கு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தில் அவருக்கு இணையாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். அண்மையில் நடந்த சாகினி தாகினி பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை நிவேதா தாமஸ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த நேரம் ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார்கள். அதாவது நடிகை நிவேதா முன்பு இருந்ததை விட டபுள் மடங்கு உடல் எடை கூடிவிட்டார். இது அவரின் அடுத்த படத்தின் அவதாரமாக இருக்கும் என ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here