ரோட்டுல நடத்துற போட்டோஷூட்டா நிவேதா இது? – ரசிகர்களின் Heart beat-ஐ எகிற வைத்த Cute போட்டோஸ்!

0
நல்லா பளபளன்னு பால் கோவா மாதிரி இருக்கீங்க - இணையத்தில் ட்ரெண்டிங் அடிக்கும் கியூட் பிக்ஸ்!

ஓரிரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்களுக்கு மனதிற்கு நெருக்கமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

பின்னர் டிக் டிக் டிக், பொன்மாணிக்கவேல் என அடுத்தடுத்து படங்களில் முக்கிய ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து நடித்தார். இப்படி இருக்கு நிவேதாவுக்கு தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் வந்தது. டோலிவுட்டில் விரட்ட பர்வம், மிஷன் மஜ்னு, ப்ளடி மேரி ஆகிய படங்களில் நடித்தார் நிவேதா.

இவர் தன் சம்பளத்தையும் தெலுங்கு சினிமாவில் அதிகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் தன் நிவேதா, தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த இணையத்தை கலக்கும் இவரின் புகைப்படங்கள் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here