அந்த கண்ணகுழி அழகை கச்சிதமா காட்டி இளசுகள் இதயத்தை பந்தாடும் நிவேதா..,கட்டழகு மெனியை கவர் செய்ய துடிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையில் ”ஒரு நாள் கூத்து” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் நிவேதா பெத்துராஜ். இதை தொடர்ந்து ”மன மதிலோ” என்ற தெலுங்கு படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘பிளடி மேரி’ திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை இவருக்கு பெற்று தந்தது. இதுபோக தற்போது இவர் ”தாஸ் கோ தம்கி” என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் படு தீவிரம் காட்டி வருவது வழக்கம்.

ஏய்.., உன் கேரக்டரே சரியில்ல.., வீட்டை விட்டு வெளியே போ…, இனியாவை அசிங்கப்படுத்தி அனுப்பும் ராதிகா!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் தங்க நிற புடவையில் இவரது கியூட்டான அழகை காட்டி இளசுகளை கவர் செய்துள்ளார். இவரின் இந்த பிக்சர்கள் இவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் மத்தியில் வைரலாகி எக்கச்சக்கமான லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here