மனசாட்சி இருந்தா இப்படி நீங்க செய்யமாட்டீங்க – ரசிகர்களை அழகால் கொன்றுபோட்ட நிவேதா பெத்துராஜ்!

0

மாடலிங் துறையில் தனி இடம் பிடித்து பல பட்டங்களை பெற்றவர் நிவேதா பெத்துராஜ். பின்னர் நடிப்பின் மீதுள்ள ஆசையால் திரைத்துறையில் கால் பதித்தார். இவர் முதலில் நடித்த படம் ஒரு நாள் கூத்து என்கிற படம் தான்.

 

தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தன் இயல்பான நடிப்பால் கட்டிப்போட்ட நிவேதா. பின்னர் பொதுவாக என் மனசு தங்கம், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் மீண்டும் தமிழில் நடிக்க மாட்டாரா என்பது தான் இவரின் ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது. போட்டோஷூட் மூலமாவே கோலிவுட் ரசிகர்கள் தற்போது இவரை ரசித்து வருகின்றனர். இவர் படு அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here