குனிந்த தலை நிமிராமல் வெட்கத்தில் ஜொலித்த நித்யா மேனன்.., பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போலயே!!

0
குனிந்த தலை நிமிராமல் வெட்கத்தில் ஜொலித்த நித்யா மேனன்.., பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போலயே!!
குனிந்த தலை நிமிராமல் வெட்கத்தில் ஜொலித்த நித்யா மேனன்.., பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போலயே!!

நடிகை நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்

நடிகை நித்யா மேனன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகை நித்யாமேனன். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கிலும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் இவர்  நடித்த wonder woman திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும்  மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் கதையை அடிப்படையாக வைத்து தயாராகி  வரும் அயர்ன் லேடி என்ற படத்தில் நடிகை நித்யா மேனன் பிசியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நித்யா மேனன் தொடர்ந்து படப்பிடிப்பில்  பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கருப்பு நிற ஆடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.., சொக்கி போன இளசுகள்!!

அதன்படி நடிகை நித்யா மேனன் தான் எடுக்கும் புதிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது பச்சை கலர் ஆடையில் குனிந்த தலை நிமிராமல் வெட்கப்படும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து அனைத்து இளைஞர்களின் நெஞ்சங்களையும் கொள்ளை அடித்துள்ளார். தற்போது இந்த போட்டோஸ் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here