சின்ன வயசுலயே நித்யா மேனன் இவ்வளவு அழகா இருந்தாங்களா .., ஆஹா நம்ம கண்ணே பட்டுரும் போல!!

0
சின்ன வயசுலயே நித்யா மேனன் இவ்வளவு அழகா இருந்தாங்களா .., ஆஹா நம்ம கண்ணே பட்டுரும் போல!!
சின்ன வயசுலயே நித்யா மேனன் இவ்வளவு அழகா இருந்தாங்களா .., ஆஹா நம்ம கண்ணே பட்டுரும் போல!!

நடிகை நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக நடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை நித்யா மேனன்:

தென்னிந்திய நடிகைகளில் டாப்பராக இருந்து வருபவர் தான் நடிகை நித்யா மேனன். இவர் நடிப்பில் வெளியான சைக்கோ, 24, மெர்சல், ஓ காதல் கண்மணி போன்ற திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மக்களுக்கு அதிகம் பிடித்து போனது. அதுமட்டுமின்றி இயக்குனர் பாரதிராஜா அவருடைய கண்கள் கூட நடிப்பதாக வாழ்த்தியிருந்தார். மேலும் அவரை போன்று தங்களுக்கு ஒரு தோழி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஏங்கி போய் உள்ளனர். இந்நிலையில் நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக நடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹனுமான் என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி இருப்பார் நித்யா மேனன். இந்த படத்தில் நடிகை தபுவிற்கு மகளாக நடித்து அசத்தியுள்ளார். குழந்தையாக நடித்த போதே மிகவும் கியூட்டாகவும் அழகாகவும் நித்யா மேனன் இருக்கிறார் என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here