நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் ஷாக்!!

0

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை நிக்கி கல்ராணி தனக்கு குறன தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். தற்போது அதில் இருந்து குணமடைந்து வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

நிக்கி கல்ராணி:

தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல படங்களில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், கடந்த வாரம் # COVID-19 தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டது. நான் குணமடையும் பாதையில் இருக்கிறேன், இப்போது நன்றாக இருக்கிறது. என்னைத் தேடிய எனது நெருங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அனைத்து சுகாதார ஊழியர்களும் & முக்கியமாக சென்னை மிக்க நன்றி என தெரிவித்து உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினர், பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here