என்ன நிதி.,சிம்புவோட கூட நீங்க இப்படி இல்ல.,உதயநிதியோட இப்படியா ? வைரலாகும் போட்டோ!!

0
என்ன நிதி.,சிம்புவோட கூட நீங்க இப்படி இல்ல.,உதயநிதியோட இப்படியா ? வைரலாகும் போட்டோ!!
என்ன நிதி.,சிம்புவோட கூட நீங்க இப்படி இல்ல.,உதயநிதியோட இப்படியா ? வைரலாகும் போட்டோ!!

வளர்ந்து வரும் இளம் நடிகையான நிதி அகர்வாலுடன், உதயநிதி ஸ்டாலின் ரொமான்டிக்காக நடித்த போட்டோ, இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நிதி அகர்வால். இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து, ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து, இருவரும், காதலித்து வந்ததாகவும் சில நாட்கள் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதரில் இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு தேதியுடன் வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. இதுகுறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவந்த பாடு இல்லை. இந்த நிலையில் நடிகை நிதி அகர்வால், உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நம்ம குஷ்பு மாமியாரா இது? ரெண்டு பெரும் எவ்ளோ ஜாலியா இருக்காங்க பாருங்க? வைரலாகும் போட்டோ!!

இந்தப் படத்தில் அவருடன் படு ரொமான்டிக்காக லிப் லாக் காட்சியில் நடித்து அதிரடி காட்டியுள்ளார். இது குறித்த போட்டோ, தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சிம்புவுடன் கூட நீங்க எப்படி நடிக்கல? இப்போ இவ்வளவு தீவிரமா இறங்கிட்டீங்க, என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here