நயன்தாராவின் ‘டெஸ்ட் ’ படப்பிடிப்பு நிறைவு ., அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!!

0
நயன்தாராவின் ‘டெஸ்ட் ’ படப்பிடிப்பு நிறைவு ., அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!!
சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்து வரும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடிகர் சித்தார்த், நடிகைகள் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் என பலர் நடித்துள்ளனர். சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை  YNOT ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாம். இதை தெரிவிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் IT’S A WRAP FOR THE TEST SEE YOU IN CINEMAS, THIS SUMMER என்று பதிவிட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here