ஆத்தி.., கல்யாணத்துக்கு அப்பறம் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா?? ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!!

0
ஆத்தி.., கல்யாணத்துக்கு அப்பறம் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா?? ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா:

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொடர்ந்து வெளியாகி சமூக வலைத்தளங்களில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. மேலும் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் காட் பாதர், கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75 போன்ற படங்களும் அடங்கும். இதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமாரை வைத்து ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா கமிட் ஆகியுள்ளார். அதற்காக ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என சில தகவல்கள் முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது புதிதாக வந்த தகவலின் படி, நடிகை நயன்தாரா ஏகே 62 படத்தின் 20 நாள் கால்ஷீட்டுக்கு மட்டும் ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் அஜித் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படம் முடிந்தவுடன் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here