என்ன நயன்தாரா இது.., இவளோ இளச்சு இப்படி இருக்கீங்க.., ஷாக்காக  வைத்த  புகைப்படம்!!

0
என்ன நயன்தாரா இது.., இவளோ இளச்சு இப்படி இருக்கீங்க.., ஷாக்காக  வைத்த  புகைப்படம்!!
என்ன நயன்தாரா இது.., இவளோ இளச்சு இப்படி இருக்கீங்க.., ஷாக்காக  வைத்த  புகைப்படம்!!

இந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ”ஜவான்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதுபோக இவர் டெஸ்ட், இறைவன் மற்றும் தனது 75 ஆவது படங்களில் நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் மற்றொரு பக்கம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெர்சனல் லைபிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது நியூ போட்டோ ஷூட் பிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் புடவை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here