தங்கமேனி கொஞ்சம் மினுமினுக்க..,அப்டி ஒரு அழகு ரதியா காட்சியளிக்கும் நயன்தாரா.., வைரலாகும் புகைப்படம்!!

0
தங்கமேனி கொஞ்சம் மினுமினுக்க..,அப்டி ஒரு அழகு ரதியா காட்சியளிக்கும் நயன்தாரா.., வைரலாகும் புகைப்படம்!!
தங்கமேனி கொஞ்சம் மினுமினுக்க..,அப்டி ஒரு அழகு ரதியா காட்சியளிக்கும் நயன்தாரா.., வைரலாகும் புகைப்படம்!!

இந்திய சினிமா துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஆக்ட்ரஸ் நயன்தாரா. இவர் கோலிவுட் திரையில் உள்ள முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருக்கும் விஜய் ,அஜித் , சூப்பர் ஸ்டார், சூர்யா போன்றோருடன் இணைந்து ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி கெரியரில் ஏறுமுகம் காட்டி புகழின் உச்சியில் இருந்து வரும் இவர் தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்து கணவன் குழந்தைகளோடு தனது பெர்சனல் லைஃபை என்ஜாய் செய்து வருகிறார். இதுபோக ஜவான் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்து வருகிறார். இவ்வாறு இவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியான ஷூட்டிங்கில் இருந்து வருகிறார்.

ரேஷன் ஊழியர்களுக்கு குட் நியூஸ்., ஊக்கத்தொகை வழங்க ஆலோசனை., தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை!!

என்னதான் இவர் நடிப்பில் ஆக்டிவாக இருந்தாலும், அவ்வப்போது சோஷியல் மீடியாவில் தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னை பற்றிய அப்டேட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் பிங்க் கலர் உடை அணிந்து கியூட்டான காட்சியளிக்கிறார். இவரின் இந்த பிக்சர்ஸை பார்த்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here