அடுத்தடுத்து ஹிட் படங்களை களமிறக்கும் நயன்தாரா.., இவரின் next படம் யார் கூட தெரியுமா??

0
அடுத்தடுத்து ஹிட் படங்களை களமிறக்கும் நயன்தாரா.., இவரின் next படம் யார் கூட தெரியுமா??
அடுத்தடுத்து ஹிட் படங்களை களமிறக்கும் நயன்தாரா.., இவரின் next படம் யார் கூட தெரியுமா??

தென்னிந்திய ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் நயன்தாரா. இவர் தற்போது எக்கசக்க படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்துள்ள ‘connect’ திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் அடுத்த படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடித்துள்ள இறைவன் என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ஜெயம் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் அஹ்மத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மோகன்லால்-கமல் கூட்டணியில் உருவாகும் “மலைக்கோட்டை வாலிபன்” – மாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் first லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர். மேலும் இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் இறைவன் என குறிப்பிட்டு இப்படத்தில் இவருடைய கேரக்ட்டருக்கான புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதில் அப்பாவி போல் போஸ் கொடுத்துள்ள இவரின் பிக்சர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here