நெருங்கிய நண்பர்கள் வீட்டுக்கு பறந்து சென்ற காதல் ஜோடி.., வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
நெருங்கிய நண்பர்கள் வீட்டுக்கு பறந்து சென்ற காதல் ஜோடி.., வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
நெருங்கிய நண்பர்கள் வீட்டுக்கு பறந்து சென்ற காதல் ஜோடி.., வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

இன்றைய சூழ்நிலையில் திரையுலகில் ட்ரெண்டிங் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் விக்கி – நயன்தாரா. சமீபத்தில் அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து பெரும் சர்ச்சைக்கு ஆளானார்கள். மேலும் இந்த வாடகை தாய் விவகாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, தற்போது எப்போதும் போல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்போது இருவரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார்கள். இந்த பிஸியான நேரத்திலும் நயன்தாராவின் கணவர் விக்கி எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி விக்கி – நயன்தாரா இருவரும் ஜோடியாக வெளிநாட்டிற்கு செல்லும் போது, அங்கு எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா 2ம் தாரத்து பேரப் பிள்ளைகளை பார்த்துருக்கீங்களா? பாட்டி கூட சேர்ந்து என்ன லூட்டி பாருங்க!!

அந்த வகையில் தற்போது இருவரும் அவர்களின் நீண்ட நாள் நண்பர்களை சந்தித்த பேசிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here