கைகுழந்தைகளோடு நயன் விக்கி வெளியிட்ட சூப்பர் வீடியோ – இதுக்கு தாங்க இவ்ளோ நாள் வெயிட்ங்!!

0
கைகுழந்தைகளோடு நயன் விக்கி வெளியிட்ட சூப்பர் வீடியோ - இதுக்கு தாங்க இவ்ளோ நாள் வெயிட்ங்!!
கைகுழந்தைகளோடு நயன் விக்கி வெளியிட்ட சூப்பர் வீடியோ - இதுக்கு தாங்க இவ்ளோ நாள் வெயிட்ங்!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களது குழந்தையுடன் மும்பை விமான நிலையத்தில் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நயன் – விக்கி

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்கள் சேர்ந்து ஒன்றாக பணியாற்றிய நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினர். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி கல்யாணம் முடிந்த கொஞ்சம் நாட்களில் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இதற்கு பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், அதையெல்லாம் ஈசியாக ஹாண்டில் செய்து பிரச்சனையை சமாளித்து கடந்து வந்தனர்.

ஆத்தாடி.., இது கண்ணா இல்ல பவர்ஃபுல் Gun ஆ.., ஒரே பார்வையில் ரசிகர்களை பரிதவிக்க வைத்த பிரணிதா!!

அதை தாண்டி வந்தாலும் சினிமாவில் தொடர்ந்து அடிகள் தான் விழுந்து வருகிறது. விக்கிக்கு ஏகே 62 போச்சு.., நயனுக்கு முக்கியமான 2 படங்கள் போய் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நயன் -விக்கி இருவரும் சேர்ந்து மும்பை விமான நிலையத்தில் சேர்ந்து சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here